செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மன்னர் 3ஆம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்கள்

மன்னர் 3ஆம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்கள்

0 minutes read

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மிண்ட் வெளியிட்டுள்ளது.


ராணியின் உருவப்படம் நாணயத்தின் வலது பக்கம் பார்ப்பதுபோலும், பாரம்பரியத்திற்கு ஏற்ப மன்னரின் உருவப்படம் எதிர் திசையில் இடது பக்கமும் உள்ளது. தொடர்ந்து, மன்னர் 3-ஆம் சார்லஸ் மற்றும் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இருவரது நாணயங்களும் பிரிட்டனில் ஒன்றாகப் புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிசம்பரில் இருந்து மன்னர் 3-ஆம் சார்லஸின் நாணயங்களை மக்கள் பார்க்கத் தொடங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.