செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் 70 பயணிகளுடன் சாலையில் சரிந்த பேருந்து

70 பயணிகளுடன் சாலையில் சரிந்த பேருந்து

0 minutes read

டபுள் டக்கர் என்னும் பேருந்து தென்மேற்கு இங்கிலாந்தில், 70 பயணிகளுடன் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இங்கிலாந்தின் கன்னிங்டன் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பனி உறைந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More