செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யுத்தங்கள் முடிந்தபின்னரும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுவருகிறது!

யுத்தங்கள் முடிந்தபின்னரும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுவருகிறது!

0 minutes read

ரகசிய தகவலையடுத்து மீகொடை -கொடகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினை பரிசோதனை செய்த போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 42 வயதுடையவர் என்பதுடன் மீகொடை பிரதேசத்தினை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் என அறியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.