செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்று மறுபடியும் சந்திக்கவுள்ளது வடக்கின் பலம்பொருந்திய இரு அணிகள் – யாழ் லீக்கின் உதைபந்தாட்ட போட்டி.

இன்று மறுபடியும் சந்திக்கவுள்ளது வடக்கின் பலம்பொருந்திய இரு அணிகள் – யாழ் லீக்கின் உதைபந்தாட்ட போட்டி.

0 minutes read

யாழ் லீக்கின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு டான் டிவி நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது ஆட்டம்  இன்று மாலை 3.30 மணியளவில் அரியாலை பயிற்சி திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பிரிவு A அணிகளுக்கான போட்டியில் வடக்கின் கில்லாடி ஆட்டத்தின், அரையிறுதியில் மோதிக்கொண்ட அதே அணிகள் மறுபடியும் சந்திக்கவுள்ளன. அந்தவகையில் கயகோபன் தலைமையிலான ஊரெழு றோயல் அணியை எதிர்த்து, அமுதன் தலைமையிலான பாடும்மீன் அணி மோதவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.