செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இலண்டன் “அந்திமழை” புகழ் புண்ணியாவின் அசாத்தியா பயணம் | விஜய் டிவி சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றுக்கு செல்வாரா ?

இலண்டன் “அந்திமழை” புகழ் புண்ணியாவின் அசாத்தியா பயணம் | விஜய் டிவி சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றுக்கு செல்வாரா ?

0 minutes read

 

இலண்டனிலிருந்து ஒரு ஈழத்தமிழ் பாடகர் புண்ணியா விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 7 போட்டியில் கலந்துகொண்டமை யாவரும் அறிந்ததே. இலண்டனில் நடைபெறும் அந்திமழை நிகழ்வின் மூலம் பெரும் புகழ்பெற்ற பாடகர் புண்ணியாவின் அடுத்த இசைப் பயணம் இது.

பெரும் புகழ்பெற்ற விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மிகவும் திறமையான பாடகர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யும் அனைவரையும் சூப்பர் சிங்கர் என அழைப்பதும்  அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைவதும் வழமை.

இலண்டனில் மருத்துவ மாணவியான  புண்ணியா சீசன் 7 ல் போட்டியிட்டு இன்று இறுதிச்சுற்றுக்கு செல்லும் முதல் 5 பாடகர்களும் ஒருவராக தெரிவு செய்யப்படுவாரா என்பதே ஈழத்தமிழ் இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

முடிவினை அறிய இன்னும் சில மணித்துளிகளே உள்ளன …

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.