செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐரோப்பியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞர் கைது

ஐரோப்பியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞர் கைது

1 minutes read

வர்த்தக கப்பலொன்றில் சேவையாற்றுபவரைப் போன்று,  போலி ஆவணங்களை மூலம், ஐரோப்பியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் டோஹா நோக்கி புறப்படவிருந்த விமானத்தில் பயணிக்க வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More