செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரில் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மன்னாரில் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0 minutes read

இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் மழையோடு கூடிய மந்தமான கால நிலை காணப்படுவதுடன், தொடர்ச்சியாக மழை பெய்வதற்குறிய அறிகுறிகளும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மழை காரணமாக மன்னார் தீவு பகுதியின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளிலும் நீர் தேங்கி காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.