செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு?

மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு?

0 minutes read

மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு குறித்த முடிவு எட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை செவ்வாய்க்கிழமை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது பொதுமக்கள் அருகிலுள்ள கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.