செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் செலுத்தும் திட்டம் நாளை!

யாழில் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் செலுத்தும் திட்டம் நாளை!

0 minutes read

அதன்படி, நாளை முதல் எதிர்வரும் பத்தாம் திகதி வரை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 50 ஆயிரம் சினாபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள், திகதிகள் பற்றிய விபரங்கள் அந்தந்த பிரதேசங்களிற்கு உரிய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அறியத்தரப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.