Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

0 minutes read

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவர் கடந்த 2015 – 2019 வரையான நல்லாட்சி காலப்பகுதியில் பிரதமரின் செயலாளராக செயற்பட்டுள்ளார்.

சமன் ஏகநாயக்க இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தர ஓய்வு பெற்ற அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More