செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாளை(25) சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது

நாளை(25) சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது

0 minutes read

நாளையும் (25) சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள மக்கள் இன்றும் வரிசைகளில் காத்திருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.