Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

விமானப்படைத் தளபதியை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

1 minutes read

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை விமானப்படை தலைமையகத்தில் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Image

இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னங்களும் பரிமாறப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More