செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்திய திரைப் பிரமுகர்களை சந்தித்துள்ள ஹரின் பெர்னாண்டோ

இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்திய திரைப் பிரமுகர்களை சந்தித்துள்ள ஹரின் பெர்னாண்டோ

0 minutes read

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயும் முயற்சியில், இலங்கையில் உள்ள பல இந்திய திரைப்படத்துறை பிரமுகர்களை சந்தித்துள்ளார்.

அந்த வகையில், பிரபல பொலிவுட் நடிகர் டினோ மோரியா மற்றும் நடிகை சித்ரங்கதா சிங் ஆகியோர் சமீபத்தில் இலங்கையில் இருந்தபோது அவர்களை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடினார்.

அவர்களது சந்திப்புகளின் போது, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலாத் தலமாக இலங்கையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் பெர்னாண்டோ விளக்கமளித்திருந்தார் .

அத்தோடு பொலிவுட் படங்களுக்கு இலங்கையையும் ஒரு இடமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் விவாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.