செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள இணையத்தளம் அறிமுகம்

எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள இணையத்தளம் அறிமுகம்

1 minutes read

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம்  நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள  புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, தினசரி காலை 9.00 மணிக்கு எரிபொருள் கையிருப்பு மற்றும் எரிபொருள் தொடர்பான ஏனைய தகவல்கள் குறித்த இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். அதன் பின் ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்கும் ஒரு முறை இணையதளம் பதிவேற்றம் புதுப்பிக்கப்படும்.

இணையத்தளம்: https://fuel.gov.lk/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More