செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தாமதமாகும் gas ஏற்றிய கப்பல்

தாமதமாகும் gas ஏற்றிய கப்பல்

0 minutes read

இலங்கைக்கு இன்று (06) வரவிருந்த 3,700 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 03 நாட்கள் தாமதமாகுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 09ஆம் திகதி கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் 1,00,000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன், அதற்கமைய, இந்த சமையல் எரிவாயு இலங்கைக்கு வரவுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.