Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரஷ்ய ஜனாதிபதியிடம் கடன் உதவி | கோட்டாபய ராஜபக்ஸ

ரஷ்ய ஜனாதிபதியிடம் கடன் உதவி | கோட்டாபய ராஜபக்ஸ

1 minutes read

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ,எரிபொருள் இறக்குமதிக்கான கடன் உதவி வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், Aeroflot விமான சேவையை மீள ஆரம்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ட்விட்டரிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More