செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாளை (14) மின்வெட்டு விபரம்

நாளை (14) மின்வெட்டு விபரம்

1 minutes read

நாளை வியாழக்கிழமை (14) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையைஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பகல் வேளையில் ஜூலை 13 பெளர்ணமி தினத்தில் பி.ப. 1.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14, 15 ஆகிய தினங்களில் மு.ப. 10.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர வர்த்தக வலயத்திற்கு (CC) காலை 6.00 மணி முதல் மு.ப. 8.30 மணி வரையில் 2 ½ மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

முதலீட்டு வர்த்தக சபை (BOI) கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் மு.ப. 8.30 மணி வரையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More