Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பலப்படுத்தப்படும் பாராளுமன்ற பாதுகாப்பு

பலப்படுத்தப்படும் பாராளுமன்ற பாதுகாப்பு

0 minutes read

பாராளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று அங்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்துக்கருகில் இடம்பெற்ற அமைதியின்மையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More