வெற்று எரிவாயு கொள்கலன்களுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
வெற்றுக் கொள்கலன்களின் புதிய விலை
இதன்படி, அதன்படி, 2.5Kg கொள்கலனின் விலை 7000 ரூபா, 5Kg கொள்கலனின் விலை 11 000 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 12.5Kg கொள்கலன் 14000 ரூபாவாகவும், 37.5Kg கொள்கலன் 35 000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.