Friday, August 12, 2022

இதையும் படிங்க

கொரோனா தொற்று காரணமாக மேலும் 2 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று (10.08.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்...

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின்...

கொழும்பை வந்தடையும் மற்றுமொரு பெட்ரோல் கப்பல் | அமைச்சர் தகவல்

35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்புக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவை அடுத்து ரணில் விரைவில் வீடு செல்வார் | பிரபல ஜோதிடர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக பிரபல ஜோதிடர் கே.சரத்சந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க...

சீனாவில் புதிய வகை வைரஸ்

சீனாவில் கொவிட்-19 வைரஸ் போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு...

மக்கள் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளிப்பு

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு,...

ஆசிரியர்

விலை அதிகரிப்பால் உணவை குறைக்கவேண்டிய நிலையில் இலங்கை மக்கள்

K. H. T. Priyankari Thakshilla, 46, is farmer, mother of three and married to a rickshaw driver from the village of Kiurala, Thanamilvala. The family has fallen on desperate times as fuel prices have crushed the profitability of the rickshaw business, and governmental fertilizer bans have crushed crop yields. Coupled with elephants trampling crops and pests consuming harvests, the family is reeling from economic uncertainty. G. R. Malindi, 9, and G.M.R. Desethma, 3, have been sick in recent weeks, often missing school. Their mother claims it is because of poor nutrition with the youngest having lost weight. The family had gone from eating three meals a day to two, and now lack meat in their diet. “We used to make a decent living with my husband driving a rickshaw, farming and my propagation of seedlings. But in the current economy the price of oil is very high. Moreover, my farming activities are completely disrupted, because we can only farm in the Maha (rainy) season now.” “It’s difficult to send our children to school.” “Before, we ate three meals a day and something in between for the children. Now most of the time we only eat two meals a day.” “We eat something small for dinner, and we provide the most care and comfort for our youngest child, but that means the rest of us are living in discomfort.” “They have headaches and get gastritis due to the lack of food. My second child has some leg pains and weakness in the body. “The youngest on is loosing weight rapidly. We were informed of this by the Ministry of Health, but we can’t do anything about it.” “I’m patient, but even if I feel weak or tired, I still have to work.” “Our hope was to provide a quality education for them, give them nutritious food and make them good citizens for this country. But it feels like a distant dream now.” “We are afraid of our children’s future more than ours.” Sri Lankans are struggling to meet their food

உலக உணவு திட்டம்

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதாரநெருக்கடி தீவிரமான உணவு நெருக்கடியாக மாறிவருகின்றது என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் இயக்குநருமான அப்துல் ரஹீம் சித்தீக் தெரிவித்துள்ளார்

அதிகரிக்கும் விலைகள் குறைவடையும் விளைச்சல்கள் உக்ரைன் யுத்தத்தின் விளைவுகள் முக்கிய விநியோகத்திற்கு வழங்குவதற்கான அரசாங்கத்திடம் போதிய நிதியின்மையே இவற்றிற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.’

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்தவற்கான நிதி நாட்டிடம் இல்லை என தெரிவித்துள்ள அவர் உலக உணவுதிட்டத்திற்கும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளிற்கும் நிதிஉதவி வழங்கும் சமூகத்தின் மேலும் ஆதரவு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

உலக உணவுஸ்தாபனமும் ஐக்கிய நாடுகளின் உலக உணவு விவசாய ஸ்தாபனமும் சமீபத்தில் இணைந்து முன்னெடுத்த ஆய்வுகளின் போது 30 வீதமான மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளமை தெரியவந்தது.

உலக உணவுதிட்டம் முன்னர் ஒருபோதும் இல்லாத உலக உணவு நெருக்கடி குறித்து எச்சரித்ததன் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை 90 வீத உணவு பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளதுஇஅரிசி போன்றவற்றை கூட பெறமுடியாத நிலையில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் காணப்படுகின்றன.

நாங்கள் காணும் நிலைமை அச்சம்தருவதாக உள்ளதுஇ என சித்தீக் தெரிவிக்கின்றார்.

இலங்கையின் நிலவரம் ஒரு வருட காலப்பகுதியில் எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நேரில் பார்த்தவர் இவர்.

போதிய போசாக்கு மிக்க உணவுகளை பெறுவதற்கு மில்லியன் கணக்கான மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

உடனடி தலையீடுகள் இல்லாவிட்டால் இலங்கையின் எதிர்காலம் இருள்மயமாக உள்ளது – 22 மில்லியன் மக்களிற்கு உணவு வழங்க கூடிய அளவிற்கு அந்த நாடு வளர்ச்சியடையவேண்டும்.

வீழ்ச்சியடைந்துள்ள அறுவடையும் உக்ரைன் தாக்கங்களும்.

மக்கள் தாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவை குறைக்கின்றனர் நாலில் ஒருவர் ஒருநேர உணவை தவிர்க்கின்றனர் என தெரிவிக்கின்றார் சித்தீக்.

மக்கள் தங்களின் பெறுமதி மிக்க சேமிப்புகளை பயன்படுத்துகின்றனர் அல்லது உயிர்வாழ்வதற்காக கடன்பெறுகின்றனர் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பல்வேறு காரணிகள் இலங்கையின் உணவு நெருக்கடியை உருவாக்குகின்றனஇவிவசாயத்தை மேலும் பேண்தகுதன்மை மிக்கதாக மாற்றுவதற்காக அரசாங்கம் கடந்த வருடம் இரசாயன உரங்களை தடை செய்ததுஇஆனால் அந்த நடவடிக்கை விளைச்சலை பெருமளவிற்கு குறைத்துள்ளதுஇஇறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் – உரங்களால் உண்டான பாதிப்பின் தாக்கம் தொடர்கின்றது.

நாடு 30இ000 தொன் சோளத்தை இறக்குமதி உற்பத்தி செய்கின்றது என தெரிவிக்கும் சித்தீக்இவிவசாயிகள் பயன்படுத்தும் விதைகள் அதிக விளைச்சலை தராதவகையாக காணப்படுவதால் இயற்கை உரத்துடன் ஒத்துப்போவதில்லை என்பதால் உற்பத்தி மிகக்குறைவாக உள்ளது என தெரிவிக்கின்றார்.

இரண்டு மோசமான விளைச்சலிற்கு பின்னர் மூன்றாவது விளைச்சல் பேரழிவாக காணப்படும் என சித்தீக் தெரிவிக்கின்றார்.

உக்ரைன் யுத்தத்தின் எதிர்விளைவுகளையும் இலங்கைஎதிர்கொள்கின்றதுஇஉக்ரைன் யுத்தம் முக்கிய தானிய ஏற்றுமதியை பாதித்;துள்ளதுடன் உலக உணவு எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதுடன் இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப்பயணிகளை வழங்கிய இரண்டு முக்கிய சந்தைகளையும் பாதித்துள்ளது- ரஸ்யா -உக்ரைன்.

இதன்காரணமாக இலங்கைக்கான டொலரை குறையும் நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இறககுமதிசெய்வதற்கான இலங்கையின் திறiனையும் மோசமாக பாதித்துள்ளது- இது மோசமான விளைவுகளை ஏற்;படுத்தியுள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கான கட்டுப்பாட்டை தொடர்ந்து எரிபொருள் இல்லாததால் 200இ000 மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் என தெரிவிக்கின்றார் என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் இயக்குநருமான அப்துல் ரஹீம் சித்தீக்

சிறிய விவசாயிகளிற்கு நாங்கள் ஆதரவை வழங்கவேண்டும்இஎன மேலும் தெரிவிக்கும் அவர் உலக உணவு திட்டம் போன்ற சர்வதேச அமைப்புகள் தலையிட்டு இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்களிற்கு உதவியை வழங்கவேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க

ஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் |உத்தியோகபூர்வ கார் சேதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உத்தியோகபூர்வ காருக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில்,...

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் |மின்பாவனையாளர் சங்கம்

மின்சார சட்டத்தின் 30ஆவது உறுப்புரைக்கு எதிராகவே மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, இதற்கு எதிராக சட்டநடவடிக்கையினை முன்னெடுப்போம். நடுத்தர மக்களை...

தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டை ஆளும் தார்மீக உரிமை கிடையாது | அநுரகுமார

பாராளுமன்றத்தின் ஊடாக தற்போது உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையோ, தார்மீக உரிமையோ கிடையாது. எனவே விரைவில் தேர்தல்...

கியூ.ஆர் திட்டத்தில் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் அனுமதிக்காக காத்திருக்கின்றது சீன கப்பல்

நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேரவேண்டிய யுவான் வாங் 5 கப்பல் துறைமுகத்திற்கு வரவில்லைதுறைமுகத்திலிருந்து 600 கடல்மைல் தொலைவில் உரிய அனுமதிக்காக காத்திருக்கின்றது...

3 மாதங்களின் பின் நிலையான பாதுகாப்பு தரக்கூடிய நாடொன்றுக்கு கோட்டாபய செல்வார் | தாய்லாந்து பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நிலையான பாதுகாப்பு தரக்கூடிய நாடொன்றுக்குச் செல்வார் என்று தான் நம்புவதாக தாய்லாந்து பிரதமர் சேன் - ஓ -...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

3 மாதங்களின் பின் நிலையான பாதுகாப்பு தரக்கூடிய நாடொன்றுக்கு கோட்டாபய செல்வார் | தாய்லாந்து பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நிலையான பாதுகாப்பு தரக்கூடிய நாடொன்றுக்குச் செல்வார் என்று தான் நம்புவதாக தாய்லாந்து பிரதமர் சேன் - ஓ -...

கொரோனா தொற்று காரணமாக மேலும் 2 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று (10.08.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்...

சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின்...

மேலும் பதிவுகள்

15 ஆம் திகதிக்கு முன் வெளியேறுங்கள் | பிரித்தானிய பெண்ணுக்கு உத்தரவு

காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜையின் விசாவை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இரத்துச்செய்துள்ளது. 

ரணில் கொடுத்த உத்தரவு | அடுத்த நாளே மாறிய நிலைமை

நாடாளுமன்றத்தை வன்முறையில் இருந்து பாதுகாத்து ஜனநாயகத்தை பாதுகாத்த இராணுவ வீரர்கள் தேசத்தால் கெளரவிக்கப்படுகிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆர்யாவின் ‘கேப்டன்’ திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கேப்டன்' எனும் தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்கள் சொல்வது கட்டுக்கதை என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

"இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை அறிவிக்கப்படும் | லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை திங்கட்கிழமை (8) மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இம்மாதத்துடன் நிலையான...

செஸ் ஒலிம்பியாட் | வெண்கலம் வென்றது இந்திய ஓபன் பி அணி

சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ்...

பிந்திய செய்திகள்

ஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் |உத்தியோகபூர்வ கார் சேதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உத்தியோகபூர்வ காருக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில்,...

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் |மின்பாவனையாளர் சங்கம்

மின்சார சட்டத்தின் 30ஆவது உறுப்புரைக்கு எதிராகவே மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, இதற்கு எதிராக சட்டநடவடிக்கையினை முன்னெடுப்போம். நடுத்தர மக்களை...

தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டை ஆளும் தார்மீக உரிமை கிடையாது | அநுரகுமார

பாராளுமன்றத்தின் ஊடாக தற்போது உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையோ, தார்மீக உரிமையோ கிடையாது. எனவே விரைவில் தேர்தல்...

கியூ.ஆர் திட்டத்தில் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் அனுமதிக்காக காத்திருக்கின்றது சீன கப்பல்

நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேரவேண்டிய யுவான் வாங் 5 கப்பல் துறைமுகத்திற்கு வரவில்லைதுறைமுகத்திலிருந்து 600 கடல்மைல் தொலைவில் உரிய அனுமதிக்காக காத்திருக்கின்றது...

இன்றைய ராசிபலன்

மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் புது...

துயர் பகிர்வு