Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு

கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு

0 minutes read

புளியம்பொக்கனை  கமநல சேவை நிலையத்தின் கறுக்காய் குளம் கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகிகள்  தெரிவு அண்மையில்  நடைபெற்றது 

இதில் தலைவர்-த.தனகுலசிங்கம், செயலாளர் -ந.சசிகரன், பொருளாளர் த.கவிச்சந்திரகுமார், உபதலைவர் – இ.சிறீகந்தன், உபசெயலாளர்- ப. நிருபன் இவர்களுடன் மேலதிகமாக 05 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More