செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்| விக்டோரியா நுலாண்ட்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்| விக்டோரியா நுலாண்ட்

0 minutes read

அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் (Victoria Nuland) இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் சுதந்திரமான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.