செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொள்கை வட்டி வீதங்களில் மாற்றம் இல்லை | இலங்கை மத்திய வங்கி

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றம் இல்லை | இலங்கை மத்திய வங்கி

0 minutes read

இலங்கை மத்திய வங்கியானது, அதன் கொள்கை வட்டி வீதங்களை மாற்றமன்றி அதே மட்டத்தில் பேண முடிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நேற்று (05) நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினை 14.5% ஆகவும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 15.5% ஆகவும் பேணத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய,

  • நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR): 14.50%
  • நிலையான கடன் வசதி விகிதம் (SLFR): 15.50%
  • நியதி ஒதுக்கு விகிதம் (SRR): 4%

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.