செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் வாள்வெட்டு சம்பவம் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் வாள்வெட்டு சம்பவம் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

0 minutes read

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று (12-10-2022) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து,

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கத்திக்குத்துச் சம்பவத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 36 வயதான கந்தசாமி கஜேந்திரன் வெட்டுக் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.