Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்றைய மின்வெட்டு விபரம்

இன்றைய மின்வெட்டு விபரம்

1 minutes read

இன்று (19) புதன்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,ஒக்டோபர் 19: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 – பி.ப. 3.00 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
 – பி.ப. 6.00 – பி.ப. 10.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More