Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குறிப்பிட்ட சில நாட்களுக்கு மழையுடனான காலநிலை

குறிப்பிட்ட சில நாட்களுக்கு மழையுடனான காலநிலை

0 minutes read

இலங்கையை சூழ காணப்படும் வளிமண்டல குழப்ப நிலை காரணமாக நாட்டின் வடக்கு , கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும்மழை பெய்யக்கூடும் .

ஏனைய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவே மக்களை பாதுகாப்பாக இருக்க வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More