0
சற்று முன் மாங்குளத்தில் கோர விபத்து ஒருவர் பலியாகியுள்ளார்
மாங்குளம் பகுதியில் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் ஒன்று மோதியதில் இந்த விபத்து நடை பெற்றுள்ளது
மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளர் என்பது தெரிய வருகிறது. இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆவார்.