September 21, 2023 2:29 pm

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை (2021) பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைப் பெறுபேறுகளை அறிய இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk/ சென்று பார்வையிட முடியும்.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்