Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை T20 உலக கிண்ணத்திற்கு தயாரான மகளீர் குழு

T20 உலக கிண்ணத்திற்கு தயாரான மகளீர் குழு

0 minutes read

ஜனவரி முடிவுப்பகுதியில் மகளீருக்கான T20 ஆரம்பமாக உள்ள நிலையில் இலங்கைக்கான 19 வயதுக்கு உட்பட்ட இலங்கைக்கான T 20 உலக கிண்ண மகளீர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அணித்தலைவியாக விஷமி குணவர்த்தன அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பரில் இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து சிறப்பித்த குழுவில் பங்குபெற்றிய அனைவரும் இதில் உள்ளனர் . ஒருவர் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் சஞ்சன் காவிற்கு பதில் தஹமி செனிதமா பங்கு பெறுகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More