செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடாளுமன்ற தமிழ் அரங்கத்துக்கு விக்கியும் ஆதரவு!

நாடாளுமன்ற தமிழ் அரங்கத்துக்கு விக்கியும் ஆதரவு!

0 minutes read

‘நாடாளுமன்ற தமிழ் அரங்கம்’ என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண முதல்வருமான சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி TELO, DPLF, TMK ஆகிய கட்சிகள் தமது அதிகாரபூர்வ ஆதரவை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் WNF, UPF, DPF ஆகிய கட்சிகளுக்கு மேலதிகமாகத் தெரிவித்துள்ளன என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.