செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இளம் ஜோடி நீரில் மூழ்கி மாயம்!

இளம் ஜோடி நீரில் மூழ்கி மாயம்!

0 minutes read

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற போது திருமணம் செய்யவிருந்த ஜோடியினர் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

இவர்கள் வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து எல் ஓயாவில் குளிப்பதற்கு வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும், குடாஓயா, லபுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியுமே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

காணாமல்போனவர்களைத் தேடும் நடவடிக்கையில் வெயாங்கொடை பொலிஸ் அதிகாரிகள், பிரதேசவாசிகள், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.