September 25, 2023 8:19 am

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

2022 (2023) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk. என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்