December 2, 2023 7:04 pm

அமைச்சரவையில் இன்று சிறு மாற்றம்?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அமைச்சரவையில் இன்று மாற்றம் இடம்பெறவுள்ளது என்று அறியமுடிகின்றது.

சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றம் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்