செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!

0 minutes read

யாழ். தையிட்டியில் பொதுமக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பௌர்ணமி தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை ஆரம்பமான இந்தப் போராட்டம் மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் , அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.