செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை புதிய பரிமாணம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை புதிய பரிமாணம்!

0 minutes read

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த கோரிக்கையை சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் நிராகரித்ததைத் தொடர்ந்து ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 81 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

அரச தகவல் திணைக்களம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.