செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 1900 பேரை பணியிலிருந்து நீக்கும் திட்டம்…

1900 பேரை பணியிலிருந்து நீக்கும் திட்டம்…

0 minutes read

ஏர்பிஎன்பி என்ற நிறுவனம் சுற்றுலா செல்பவர்களுக்காக விடுதிகளில் அறைகள் பதிவு செய்து கொடுப்பது, வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொடுப்பது ஆகிய தொழிலை உலகின் பல்வேறு நாடுகளில் செய்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் ஆயிரத்துத் தொள்ளாயிரம் பேரைப் பணியில் இருந்து நிறுத்த உள்ளது.

கொரோனா பரவலால் கோடிக்கணக்கானோர் முன்கூட்டித் திட்டமிட்டிருந்த பயணங்களை ரத்து செய்தனர்.இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில் பணியாளர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரம் பேரைப் பணியில் இருந்து நீக்க உள்ளது.

பணியில் இருந்து நிறுத்தப்படுவோருக்கு 14 வார ஊதியமும், அத்துடன் அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு வார ஊதியம் கூடுதலாகவும் வழங்கப்படும் என ஏர்பிஎன்பி தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.