தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கப் படையினர் தைவானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடுவார்கள் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் சீனா தைவான் மீது தாக்குதல் தொடுத்தால் அமெரிக்கா தலையிடுமா என்ற கேள்விக்கு ஆம் அமெரிக்கப் படைகள் அனுப்பி வைக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் நடைபெறும் போரில் தலையிடுவது என்பது அமெரிக்க அரசு கொள்கையில் இல்லை என்று ஏற்கனவே வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW