Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் ஆறுகளான வீதிகள்

அமெரிக்காவில் ஆறுகளான வீதிகள்

0 minutes read

காலநிலை மாற்றத்தால் உலகில் பல தாக்கம் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கவில் பல மாகாணங்கள் தொடர்ச்சியாக புயல் , மழை , சூறாவளி , வெடிகுண்டு சூறாவளி , தொடர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் காலிபோர்னியா நிலச்சரிவு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . நெடுஞ்சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கெ தொடரும் மழையால் வீதிகள் ஆறுகளாக மாறியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More