செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ட்ரம்பை தொடர்ந்து சிக்கிய பைடனின் ரகசிய ஆவணம்

ட்ரம்பை தொடர்ந்து சிக்கிய பைடனின் ரகசிய ஆவணம்

0 minutes read

அமெரிக்காவில் அடிக்கடி பேசப்பட்டு வரும் அரசியல் வார்த்தைகளில் ரகசிய ஆவணமும் ஒன்றாகும். ஒவ்வரு ஜனாதிபதிகளின் ஆட்சிகாலங்களிலோ , ஆட்சி முடிந்த பின்னரோ இது ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுவதுண்டு.

இப்போதும் ஜோ பைடனின் தனிப்பட்ட அலுவலகத்தில் அலுமாரி ஒன்றில் கிடைத்த ரகசிய ஆவணம் தொடர்பில் அமெரிக்க நீதி திணைக்களம் விசாரணை நடத்திவருகிறது.

இதை போன்று ரகசிய ஆவணங்களை ட்ரம்ப் தன்னுடன் எடுத்து சென்றுள்ளார் என்று ஒரு தகவலும் ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.