Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்கா கழகத்தில் இணையவுள்ள மெஸ்ஸி

அமெரிக்கா கழகத்தில் இணையவுள்ள மெஸ்ஸி

1 minutes read

அமெரிக்காவின் இன்டர் மிலாமி கழகத்தில் இணையவுள்ள மெஸ்ஸி  ஆர்ஜன்டீன நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பிரான்ஸின் பாரிஸ் செயின் ஜெர்மைன் கழத்தில் இருந்து வெளியேறிய பின் இக்  கழகத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

35 வயதான மெஸ்ஸி மீண்டும் பார்சிலோன கழகம் திரும்புவது பற்றி கூறப்பட்டபோதும் நிதி நியாயத் தன்மை தொடர்பான கட்டுப்பாடு காரணமாக அது சாத்தியமில்லாமல் போயுள்ளது. அதேபோன்று சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்தில் இருந்து அவருக்கு பெரும் தொகைக்கு அழைப்பு வந்தது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More