செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தூள் பட வில்லி சொர்ணாக்கா காலமானார் தூள் பட வில்லி சொர்ணாக்கா காலமானார்

தூள் பட வில்லி சொர்ணாக்கா காலமானார் தூள் பட வில்லி சொர்ணாக்கா காலமானார்

0 minutes read

பல வில்லன் கதாபாத்திரங்கள் நம் மனதில் பதிந்து இருந்தாலும் தமிழ் சினிமாவில் பெண் வில்லி கதாபாத்திரம் அந்த அளவுக்கு பதிய வில்லை . ஆனால் தூள் படத்தில் அனைவரும் ரசித்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தெலுங்கானா சகுந்தலா. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 63. தெலுங்கானா சகுந்தலா 1981 ஆம் ஆண்டு அவர் சினிமாவில் அறிமுகமானார்.  70-க்கும் மேற்பட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.