0
இதில் ‘காம்பவுண்ட்’ பெண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 224-229 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.
இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி 150-154 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவின் டேனியல் முனோஸ்-சாரா இணையிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.