செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்தாரா யாழ். பல்கலை துணைவேந்தர்?

உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்தாரா யாழ். பல்கலை துணைவேந்தர்?

0 minutes read

யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக வசந்த்தை தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உள்ளே செல்ல முடியாத நிலையில் வெளியில் நின்றனர்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்திருந்தார்.

இச்சம்பவமானது பல்கலைக்கழக மாணவர் மத்தியிலும் ஏனையோர் அது மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக துணை சரிவர நடாத்தவேண்டிய துணைவேந்தரே இவ்வாறு செயற்பட்டால் மற்றையவர்கள் எவ்விதம் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி – சமூகம் மீடீயா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.