உக்ரேன் மீதான படையெடுப்பினால் ரஷ்யப் படைகள் சுமார் 4,300 படைவீரர்களை இழந்துள்ளதாக உக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய படைகள் சுமார் 146 டாங்கிகள், 27 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்களை இழந்ததாகவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த எண்ணிக்கை இன்னும் உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW