செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையின் உயரமான யானை நடுங்கமுவ ராஜா மறைவு!

இலங்கையின் உயரமான யானை நடுங்கமுவ ராஜா மறைவு!

0 minutes read

இலங்கையின் உயரமான யானை நடுங்கமுவ ராஜா(Nadungamuwa Raja) உயிரிழந்துள்ளது.

68 வயதான நடுங்கமுவா ராஜா என்று பிரபலமாக அறியப்படும் “நடுங்கமுவா விஜய ராஜா” 1953 ஆம் ஆண்டு பிறந்தது . இது கண்டியில் நடைபெற்ற எசல ஊர்வலத்தின் பல்லாண்டு காலமாக புனித பல்லக்கை தாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.