செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு வாசஸ்தலம், வாகனங்களை அரசிடம் கையளித்த வாசுதேவ

அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு வாசஸ்தலம், வாகனங்களை அரசிடம் கையளித்த வாசுதேவ

0 minutes read

நீர் வழங்கல் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் முன்னதாக அமைச்சுப் பணிகளை புறக்கணித்தார்.

எனினும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.