செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா செட்டில்மென்ட் சம்பவியாக கீர்த்தி சுரேஷ்

செட்டில்மென்ட் சம்பவியாக கீர்த்தி சுரேஷ்

0 minutes read

இந்தியாவில் மிக சிறந்த இயக்குனர்களில் இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் செட்டில்மென்ட் சம்பவி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.