செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோத்தபாய பதவி விலகவோ நாட்டை விட்டு தப்பி ஓடவோ மாட்டார் | ஜனாதிபதி பேச்சாளர்

கோத்தபாய பதவி விலகவோ நாட்டை விட்டு தப்பி ஓடவோ மாட்டார் | ஜனாதிபதி பேச்சாளர்

0 minutes read

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மறுத்துள்ளார்.

ஜனாதிபதி பாரதூரமான நெருக்கடியில் தப்பி ஓடியவர் அல்ல எனவும், இன்று நாடு எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை மேலும் சீர்குலைக்கும் நோக்கில் சிலர் இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.