
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆசிய நாடொன்றின் தூதரகம் ஈடுபட்டுள்ளது என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் சந்தேகம் நிலவுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலைமையை பயன்படுத்தி அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆசிய நாடொன்றின் தூதரகம் ஈடுபட்டுள்ளது என அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் சந்தேகம் நிலவுகின்றதுஎன தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலனாய்வு அமைப்புகள் இது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றன- தூதரகம் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளி;ற்காக நிதி வழங்குகின்றது என்ற சந்தேகமும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.