மின்வெட்டு: மெழுகுவர்த்திகளுக்குத் தட்டுப்பாடு; விலையும் அதிகம்
தற்போதைய மின்வெட்டால் உள்ளூர் சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாகவும், சந்தையில் விற்பனைக்கு வரும் மெழுகுவர்த்திகளின் விலை உயர்ந்துள்ள தாகவும் வர்த்தகர்கள் தெரிவிக் கின்றனர்.
சிறிய மெழுகுவர்த்தி 15 ரூபா எனவும், பெரிய மெழுகுவர்த்தி 75 ரூபா எனவும் உள்ளூர் சந்தையில் தீப்பெட்டிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW